ஆற்றல் மருத்துவமனை
ஆற்றல் மருத்துவமனை மூலம் 10 ரூபாய்க்கு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில மருந்துகள் மக்களுக்கு இலவசமாகவும் அளிக்கப்படுகின்றன. குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் தொகுதிகளில் 12 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
நேரடி பயனாளிகள்: பிரதி மாதம் / மருத்துவமனை
0