சுய உதவி குழுக்கள் 


மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்க வீரமங்கை வேலுநாச்சியார் விருது ஆற்றல் பவுண்டேஷனால் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதின் நோக்கம் குழு உறுப்பினர்களின் வெற்றி மற்றும் சாதனைகளை கொண்டாடுவதாகும். இந்த குழுக்களுக்கு ஆற்றல் பவுண்டேஷன் வழிகாட்டியாகவும் உள்ளது.

சுய உதவிக் குழுக்கள் – 885

நேரடி பயனாளிகள்

0

 

சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எந்த ஒரு விழாவும் நடந்ததில்லை. இன்று ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனர் திரு. ஆற்றல் அசோக்குமார் அவர்கள் இந்த விழாவை நடத்தியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது சேவைகள் தொடர எங்களது வாழ்த்துக்கள்.

 

 

கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்காக இவ்விழாவினை நடத்திக் கொடுத்த திரு ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு நன்றி. மேலும், இதுபோன்று மகளிர் மேம்பாட்டிற்காக பல சேவைகள் செய்ய வாழ்த்துக்கள்.