கிராம வீடுகள் அமைப்பு மற்றும் சீரமைப்பு 


ஊரக பகுதிகளில் உள்ள சிதலமடைந்த வீடுகளைப் புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்காகத் தருகிறது.

சீரமைத்த வீடுகள் 

0

 

எனது வீடு கான்கிரீட், மேற்கூரையில் சேதமடைந்தது மழை நீர் உள்ளே வருகிறது. மழைக்காலத்தில் எங்கள் வீட்டை சுற்றி நாங்கள் பாத்திரங்களை வைத்திருப்போம். வீடு முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. திரு.ஆற்றல் அசோக்குமார் என் வீட்டை புதிய வீடு போல் மாற்றினார். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். திரு ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு நன்றி.

 

எனது வீடு 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மழை காலத்தில் ஓடுகள் வழியாக மழை நீர் உள்ளே வருகிறது. இந்த வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு பேர் வசிக்கிறோம் திரு.ஆற்றல் அசோக்குமார் எனது வீட்டை புதுப்பித்து ஒரு புதிய தோற்றத்தில் கொடுத்தார். திரு ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.