கோயில்கள் அமைப்பு மற்றும் சீரமைப்பு
சீரான பராமரிப்பின்றி மோசமான நிலைகளில் இருக்கும் கோயில்களைப் புனரமைத்து, அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்தி பொது மக்கள் சிரமமின்றி தங்கள் பிரார்த்தனையை மேற்கொள்ள உதவி வருகிறது
சீரமைத்த கோவில்கள் 136.
நேரடி பயனாளிகள்
0

எங்கள் கோயில் சேதமடைந்து இருந்தது மற்றும் ஒரு சிலரே வழிபட வருகிறார்கள். திரு.ஆற்றல் அசோக்குமார் அவர்கள் கோவிலை கான்கிரீட் வேலைகளுடன் புதுப்பித்துள்ளார். இப்போது பல மக்கள் வழிபட வருகிறார்கள். தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. அவருக்கு நன்றி.
