திருவிளக்கு பூஜை


குமாரபாளையம்
, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கோவில் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 120 பெண்கள் பங்கு பெற்று இந்த திருவிளக்கு பூஜை ஆனது நடைபெற்று வருகிறது. பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்குவழிபாடு செய்வது சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின்இருளையும் அகற்றுகிறது. மேலும் குடும்பத்தில் எல்லா விதமான செல்வத்தையும்பெறுக செய்து சந்தோசத்தை தருகிறது.

பயனாளிகள்

0

 

எங்கள் ஊரில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்த பூஜையில்கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  இத்தகைய வாய்ப்பை அமைத்துக்கொடுத்த திரு. ஆற்றல்  அசோக்குமார் அவர்களுக்கு நன்றி!

 

 

எங்கள் ஊரில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையின் மூலம் எங்கள் ஊர்பொதுமக்கள் அனைவரும் மிகவும் மன நிறைவுடன் உள்ளோம்இது போன்ற வாய்ப்பை அமைத்துக் கொடுத்த திரு. ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு நன்றி! மேலும் இதுபோன்றுபல ஆன்மீகப் பணிகள் செய்ய வாழ்த்துக்கள்!