முன்களப் பணியாளர்களைக் கௌரவித்து ஊக்குவித்தல்

தொகுதி வாரியாக 12000-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், முடி திருத்துபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், ஆட்டோ சங்க உறுப்பினர்கள், குடிநீர் பணியாளர்கள், மயான பணியாளர்களைக் கௌரவித்து ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டது.

பயனாளிகள்

0

 

எங்களைப் போன்ற தூய்மை பணியாளர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆற்றல் அசோக்குமார் அவர்கள் பிறர் நலன் சிந்திப்போர் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் எங்களைப் போன்றோர்களை கௌரவித்தது எங்களுக்கு மிகவும் புத்துணர்வு அளித்ததாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது திரு.ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு நன்றி!

 

 

முன்கள பணியாளர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுத்து சேலை மற்றும் வேட்டி சட்டை வழங்கி சிறப்பித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திரு.ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு நன்றி