முக்கிய பணிகள் / இதர குறிக்கோள்கள்
- கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாடு.
- நோயற்ற சுத்தமான, சுகாதார வாழ்க்கை முறையை மேம்படுத்துதல்.
- அனைத்துப் பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வசதியை அமைத்து தருதல்.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கான வீட்டுவசதிகள் மற்றும் மின் இணைப்பு வசதிகள் அமைத்துத் தருதல்.
- நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் தடையின்றி கிடைக்கப் பெறச் செய்தல்.
- சுய உதவி குழுக்களின் மேம்பாடு.
- முக்கிய விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை கிடைக்கப் பெறச் செய்தல்.
- நியாயமான விலையில் விவசாய உரங்கள் கிடைக்கப் பெறச் செய்தல்.
- இளைஞர்களுக்கான திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கிடல்.
- பொதுச் சாலை வசதி, சுகாதார வசதி மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகள் சார்ந்த வசதிகளின் தரத்தினை மேம்படுத்துதல்.