ஊரக சுகாதார மேம்பாடு
அனைத்து தரப்பு மக்களின் நலத்தைக் காக்க தொடர்ச்சியாக எண்ணற்ற மருத்துவ முகாம்களை அமைத்தும், அவற்றோடு நில்லாமல் அதில் இலவசமாக மருந்துகளை வழங்கியும் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.
மருத்துவ முகாம்கள் 611.
இலவச மருந்துகள் திட்டம் மூலம் நேரடியாக பயன்பெற்றவர்கள்
0
ஆற்றல் ஃபவுண்டேஷனின் மருத்துவக் குழுவினர் எங்கள் வீட்டிற்கு வந்து நல்ல முறையில் பரிசோதனை செய்து மருந்துகளை இலவசமாக தருகிறார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!










