ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட, புஞ்சை காளமங்கலம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
அங்கு குழு உறுப்பினர்கள், மற்றும் கிராம மக்களுடன் பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளை குறித்து விரிவாக ஆலோசித்து, தீர்மானம் நிறைவேற்ற உறுதுணையாக இருந்தேன்.