Aatral tamil logo v2Aatral tamil logo v2Aatral tamil logo v2Aatral tamil logo v2
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • நோக்கம்
  • விருதுகள்
  • இதர குறிக்கோள்கள்
  • நிகழ்வுகள்
  • முகவரி
ENGLISH
✕
ஈரோட்டில் நடைபெற்ற ரோட்டரி கிளப் கலந்தாய்வு
December 3, 2021
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணி
December 6, 2021

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட, முகாசி அனுமன்பள்ளி பஞ்சாயத்தில் அமைந்துள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். 

அங்கு குழு உறுப்பினர்கள், மற்றும் கிராம மக்களுடன் பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளை குறித்து விரிவாக ஆலோசித்து, தீர்மானம் நிறைவேற்ற உறுதுணையாக இருந்தேன்.

Share
43

Related posts

December 9, 2021

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. திருமகன் ஈவேரா அவர்களை சந்தித்தேன்


Read more
December 8, 2021

குளவிளக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


Read more
December 6, 2021

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணி


Read more

Comments are closed.

“ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியானது அதில் அடங்கியுள்ள உறுப்பினர்களை சார்ந்து மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்கும் அவ்வளர்ச்சியில் சமபங்கு உள்ளது.” 

– ஆற்றல் அசோக் குமார் 

சமூக வலைத்தளங்கள்

ஆற்றல் ஃபவுண்டேஷன்
ENGLISH